மிட்ராக்லிப்
மிட்ராக்லிப் என்பது மிட்ரல் வால்வு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். பாதிக்கப்பட்ட மிட்ரல் வால்வு சிகிச்சைக்க்குப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் இது. இதன் டிரான்ஸ்கேட்டர் அணுகுமுறை விரைவாக குணமடைவதற்கு உதவுகிறது. குறைந்தபட்ச துளையிடுதல் மூலம் ட்ரான்ஸ்கதீட்டரால் நடக்கும் இந்த அறுவை சிகிச்சை விரைவாக குணமடைந்து ஆரோக்கியமான வாழ்வு வாழ உதவுகிறது.
மிட்ராக்ளிப் என்பது கசிவு இருக்கும் மிட்ரல் வால்வை சரிசெய்யப் பயன்படும் ஒரு சாதனமாகும். இப்பிரச்சினைக்கு மிட்ரல் ரிகர்ஜிடேஷன் என்று பெயர் (mitral regurgitation). ட்ரான்ஸ்கத்தீட்டர்ர் தொழில்நுட்பத்தின் மூலம் வால்வின் கசிவு இருக்கும் பகுதியில் மிட்ராக்ளிப் சாதனம் செருகப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சையில் செய்யப்படுவது போல, மிட்ராக்ளிப் செயல்முறைக்கு மார்பை கிழித்து இதயத்தை தற்காலிகமாக நிறுத்தத் தேவையில்லை.
அதற்கு பதிலாக, மருத்துவர்கள் மிட்ரல் வால்வை ஒரு மெல்லிய குழாய் (வடிகுழாய் என்ற கதீடர்) மூலம் கையாள்வார்கள். இது கால்நரம்பு வழியாக செலுத்தப்பட்டு இதயத்தை அடைகிறது. பாரம்பரிய அறுவை சிகிச்சையை விட இது குறைந்தபட்ச துளையிடுதலைக் கொண்டது. இந்த சிகிச்சை அளிக்கப்ப்ட்ட நோயாளிகள் 2-3 நாட்களில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்படுவர். மிட்ரல் சிகிச்சைக்குப் பிறகு ரீகர்ஜிடேஷன் பிரச்சினையிலிருந்து மெதுவாக விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
மிட்ராக்லிப்
மிட்ரல் ரீகர்ஜிடேஷன் என்றால் என்ன?
மிட்ரல் ரீகர்ஜிடேஷன் (MR) இதயத்தின் மிட்ரல் வால்வு இறுக்கமாக மூடத் தவறுவதால் இதயத்திலிருந்து வெளியேறவேண்டிய இரத்தம் மீண்டும் இதயத்துக்கே செல்லும். இதன் காரணமாக உடலுக்கும் குறைந்த அளவிலான இரத்தமே செலுத்தும். மிட்ரல் ரீகர்ஜிடேஷன் பிரச்சினை சிறியதாகவே இருந்தால் பின்னோக்கிய இவ்வகை இரத்தக் கசிவினால் பெரிய ஆபத்து எதுவும் நேராது.
ஆனால் இந்தப் பிரச்சினைஅதிகமானால் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்திற்கான உடலின் தேவையை நிறைவேற்ற இதயத்தின் இடது கீழறை கூடுதலாக செயல்பட வேண்டியிருக்கும்.
காலப்போக்கில், இந்த அதிகரித்த தேவைக்கேற்ப இதயதசை தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உட்படுகிறது. இதயத்திற்கு பின்னோக்கிச் செல்லும் இரத்தத்தின் அளவையும், அதற்கேற்ப இதயம் எப்படி செயல்படுகிறது என்பதைப் பொருத்தும் இது மாறுபடும்.
மிட்ரல் ரெர்கிரிட்டேஷனின் அறிகுறிகள் என்ன?
- மூச்சு திணறல்
- களைப்பு
- கால்களில் வீக்கம் போன்றவை.
மிட்ரல் ரீகர்ஜிடேஷன் எதனால் ஏற்படுகிறது?
மிட்ரல் வால்வு இறங்குதல் (எம்விபி) – மிட்ரல் வால்வின் திசுக்கள் சிதைந்து, குறுகி, நீண்டுவிடும். இதனால் வழக்கம் போல வால்வு இறுக்கமாக மூடாது. இந்த மிட்ரல் ரீகர்ஜிடேஷன் மற்ற இதய நோய்களினாலும் வரும். அது மாரடைப்புக்குப் பிறகோ அல்லது இதயதசை காயத்துக்குப் பிறகோ அல்லது பிறவியியேலே இதயப் பிரச்சினை இருப்பதனாலோ வரலாம்.
மிட்ராக்ளிப்பை என் உடல் ஏற்குமா இல்லையா என்பதை எவ்வாறு அறிவது?
டிரான்ஸ்எஸோஃபேகல் எக்கோ கார்டியோகிராஃபி (transesophageal echocardiography) பரிசோதனை மூலம் உடல் தகுதி மதிப்பிடப்படுகிறது. மிட்ரல் ரீகர்ஜிடேஷன் எப்போது ஆரம்பமானது, விலாக்கூட்டின் அகலம் (flail segment width) போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது?
The Mitraclip repair procedure involves the following steps:
1. Vein puncture and guide catheter insertion Prior to sterile draping, a plate and a lift are placed under and over the right lower extremity respectively. From the femoral venous (femoral vein ) puncture, a TEE guided trans-septal puncture of the septum is performed using a standard kit with the needle, a dilator and a sheath. After successful septal puncture, the sheath is parked in the left atrium. The femoral vein entry site is dilated with a dilator
2. Steering/positioning of the guide catheter and CDS The Steerable Guide Catheter-Dilator assembly is inserted over the guide wire under TEE guidance. The Steerable Guide Catheter handle is secured in the sterile stabilizer placed on top of the previously placed lift. The dilator and guidewire are removed together and the guide catheter is de-aired. The Clip Delivery System (CDS) is inserted through the Steerable Guide Catheter under fluoroscopic and TEE guidance The Steerable Guide Catheter and Clip Delivery System (CDS) are positioned in the left atrium for clip deployment using echocardiographic and fluoroscopic guidance. The clip arms are opened and the clip is positioned The Steerable Guide Catheter-Dilator assembly is inserted over the guide wire under TEE guidance. The Steerable Guide Catheter handle is secured in the sterile stabilizer placed on top of the previously placed lift
3. Leaflet grasping, leaflet insertion assessment, and clip closure After aligning the CDS, and the MitraClip, the mitral valve leaflets are grasped and the MitraClip is partially closed to reduce MR Quality of the grasp, valve function and adequacy of repair (reduction of valve leak) are assessed using echocardiography and fluoroscopy if desired.
4. MitraClip deployment and system removal. The clip is closed further as needed under real time MR assessment. If necessary, the Clip is repositioned to reduce MR further A second clip may be placed as needed to further reduce MR
5. The steerable guide catheter is removed and groin access is closed.
என் உடல் மித்ரா க்ளிப் சிகிச்சையை ஏற்குமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
Anatomic suitability is assessed by transesophageal echocardiography. Factors such as the origin of mitral regurgitation, the flail segment width are taken into consideration.
மிட்ராக்ளிப் எனக்கு எவ்வாறு பயனளிக்கிறது?
- விரைவாக குணமடைந்து விடலாம். வலி மற்றும் அசௌகரியம் மிக குறைவு.
- இதய அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவிலான துளையிடுதலே இருக்கும்.
- 2 -3 நாட்கள் மருத்துவமனையில் இருந்தால் போதும். ஆனால் நோயாளியின் தன்மையை பொருத்து இது மாறுபடும்.
- மிட்ரல் ரெர்கிரிட்டேஷனின் அறிகுறிகளிலிருந்து மெல்ல மெல்ல விடுதலை பெறுவதை (மூச்சுத் திணறல் மற்றும் குறைந்த அழுத்தம் போன்றவை) செயல்முறை முடிந்த உடனேயே உணர முடியும்.
- நோயாளியின் ஆரோக்கியம் மேம்படும்
யார் இதைக் கையாள்வார்கள்?
சென்னை அப்போலோ மருத்துவமனையின் டாக்டர் செங்கோட்டுவேலு தலைமையில் இருதய நோய் நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், இமேஜிங் நிபுணர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் இணைந்து இச்சிகிச்சையை மேற்கொள்வார்கள். இவர்களுடன் மருத்துவ உதவியாளர்களும் நோயாளியின் உறவினர்களுடன் இணைந்து மருத்துவ பரிசோதனையில் தொடங்கி விரைவாக குணமடைவது வரை உடனிருப்பர்.
இவ்வளவு பேரின் பல வருடக் கல்வி, பயிற்சி, அனுபவத்தோடு மேம்பட்ட மருத்துவமுறைகளையும், தொழில்நுட்பங்களையும் சேர்த்து, நோயாளிகளின் நலனுக்கு முக்கியத்துவம் இருக்கும் சூழலில் பயன்படுத்துகின்றனர். மருத்துவக் குழு உறுப்பினர்களோடும், நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர், அவர்களுக்கு அதற்கு முன் சிகிச்சை அளித்தவர்கள் ஆகியவர்களோடும் வெளிப்படையாக கலந்தாலோசித்தே முடிவுகள் எடுக்கப்படும். இது நோயாளிகள் விரைவில் குணமாக உதவும் முக்கியமான ஒரு காரணியாகும்.
மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை
டாக்டர் ஜீஎஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.
ஜீ.எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666
அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641