Select Page

விருதுகள் / பரிசுகள்

  • ரிமார்கபிள் சர்வீஸ் விருது, கார்டியாக் கேர் சென்டர், ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம், நவம்பர் 3, 2004
  • பாரத ரத்னா ராஜீவ் காந்தி விருது, 2007, அனைத்திந்திய கலாச்சார அகாடமி
  • முதல் பரிசு மற்றும் இளம் இண்டர்வென்ஷனலிஸ்ட் விருது,
    ஜூன் 25, 2008, தாய்லாந்து பாங்காக்கில் நடைபெற்ற AICT நிகழ்ச்சியில்..
  • கொங்கு சாதனையாளர் விருது 2009 மற்றும் 2010, கொங்கு நாடு டிரஸ்ட், சென்னை
  • புதுடெல்லி க்ளீனிக்கல் அண்ட் ப்ரிவென்டிவ் கார்டியாலஜிக்கான சர்வதேச கூட்டத்தில் WCCPCI விருது, அக்டோபர் 2010
    புதுடெல்லி முதல்வர் திருமதி ஷீலா தீக்‌ஷித்தால் தரப்பட்டது
  • இளம் சாதனையாளர் விருது, சவீதா பல்கலைக்கழகம் ஆண்டு பட்டமளிப்பு விழா – மார்ச் 2012
  • இளம் சாதனையாளர் விருது, சவீதா பல்கலைக்கழகம் ஆண்டு பட்டமளிப்பு விழா – மார்ச் 2012
  • சிறந்த மருத்துவர் விருது 2012 – டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை
  • AICTல் சிறந்த கேஸ் ப்ரெசண்டேஷன் – 2012, புதுடெல்லி
  • மருத்துவ கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்குவதற்கான விருது – அப்பல்லோ மருத்துவமனைகள், செப்டம்பர் 2013
  • CCTல் சிறந்து விளங்குவதற்கான விருது, ஜப்பான் – சிறந்த அப்ஸ்ட்ராக்ட் ப்ரெசண்டேஷன், 2013
  • மாண்புமிகு தமிழக ஆளுநரிடமிருந்து போது தர்மர் விருது, 2013
  • கல்விச் சாதனைகளுக்கான விருது, அப்பல்லோ மருத்துவமனை கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம், 21 டிசம்பர் 2016
  • ஆசியா BRS முதல் பரிசு மற்றும் சிறந்த கேஸ் விருது, பேராசிரியர் ஷான் ஃபாஜாடெட் (முன்னாள் தலைவர், ஐரோப்பிய பெர்குடேனியஸ் கார்டியோவாஸ்குலர் இண்டர்வென்ஷன்ஸ் சங்கம்)
  • IJCTO – சிறந்த ப்ரெசண்டேஷன் விருது, கொச்சி, ஜூன் 2016
  • இருதய அறிவியல்கள் – அப்பல்லோ நிறுவனர் நாளில் இருதய சிகிச்சையில் சிறந்து விளங்குவதற்கான விருது,5 பிப்ரவரி 2018
  • மருத்துவத்துறையில் சிறந்து விளங்குவதற்கான விருது, ஆய்வுக்கட்டுரை சமர்பிக்கும் பிரிவு, 5 பிப்ரவரி, 2018
  • இந்தியாவின் ஊக்கமளிக்கும் இதயநோய் மருத்துவர் விருது – எகனாமிக்ட் டைம்ஸ், புதுடெல்லி, மருத்துவர்கள் நாள், 1 ஜூலை 2018
  • புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் விருது, அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம், 2019 (ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் சேர்த்து)
  • இளம் தலைவர் விருது, வாஷிங்டன் டிசி, அமெரிக்கா
  • இளம் இண்டர்வென்ஷனலிஸ்ட் விருது, AICT தாய்லாந்து, 2007
  • பணியில் சிறந்து விளங்குவதற்கும், CCTல் சிறந்த ஆய்வுக்குமான விருது, ஜப்பான், 2013
  • பிரபலமான முன்னாள் மாணவர் விருது, ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம், பல்கலைக்கழக நாள் கொண்டாட்டம், 2018
  • வாழ்நாள் சாதனையாளர் விருது, லயன்ஸ் பிராந்தியக் கூட்டம், சென்னை
  • சாதனையாளர்கள் விருது, ஏ2பி, நிறுவனர்கள் நாள், சென்னை
  • பிரபலமான ஆய்வாளர் விருது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுடன், AHEL, 5 பிப்ரவரி 2019
  • மருத்துவத்துறையில் சிறந்து விளங்குவதற்கான விருது, ஆய்வுக்கட்டுரை சமர்பிக்கும் பிரிவு, அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம், ஆகஸ்டு 2019
  • சிறந்த மருத்துவர் விருது, ரூ.50,000 ரொக்கப்பரிசு, தங்கப் பதக்கம், தமிழ்நாடு அரசு, ஆகஸ்டு 2019
  • மருத்துவத்துறையில் சிறந்து விளங்குவதற்கான விருது, ஸ்டர்க்சரல் இதய நோய்களுக்கான சிகிச்சை மற்றும் ட்ரான்ஸ்கதீட்டர் இதய வால்வு சிகிச்சைத் துறைகளில் ஆற்றிய பங்குக்காக வழங்கப்பட்டது. – அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம், 18 செப்டம்பர் 2019

ஆய்வுகள் / மருத்துவ பரிசோதனைகள் / ஆய்வுக்கட்டுரைகள்

 

  • Efficacy and safety of Fluvastatin, a HMG coA inhibitor in patients with primary hypercholesterolemia.
  • An angiographic study of normal coronary arteries.
  • Coronary Angiographic Profile in Diabetics Versus Non-diabetics.
  • Co-investigator in PIXEL Study – Randomized evaluation of the multi-link Pixel coronary stent system using a pre-dilatation versus no pre-dilatation implantation
  • Strategy in the treatment of small vessels.
  • Coronary spin angiography using the Inova technology.
  • Alcohol septal ablation
  • Analysis of PCI in acute myocardial infarction
  • Treatment of bifurcation lesions using Sirolimus stents.
  • Analysis of the largest available bifurcation registry  
  • Co-investigator in OASIS 6 Study
  • Principal –Investigator in Bivaflow Registry
  • Irbesartan outcome Study
  • Hypertension Study sponsored by Sanofi Aventis
  • Predict Study
  • M – Guard – Registry in Primary PCI
  • Meres 100 study on Indian BRS – Co –Investigator
  • Core Valve Evolut R PMS – Principal Investigator
  • Ivabradine long acting trial
  • Ever OCT Trial
  • Absorb long study- Clinical & OCT follow up of Overlapping Absorb in Indian patients.
  • Myval- Balloon expandable First in man Indian Transcatheter Valve- Principal Investigator.

தற்போது நடைபெறும் பரிசோதனைகள்

 

  • Master DAPT.
  • Biomime Branch Study – bifurcation stent
  • IOPTICO study
  • Erosion study

மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை

 

டாக்டர் ஜீஎஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.

ஜீ.எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666

மருத்துவம் சார்ந்த விசாரிப்புகளுக்கு
அலைபேசி:
+91-944-522-6666

அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641