தோல்வழி கரோனரி இரத்தக் குழாய் இன்டர்வென்ஷன் சிகிச்சை (Stenting)
ஆஞ்சியோபிளாஸ்டி
தமனி வழியாக இரத்த ஓட்டத்தை சீராக்கி, சேர்ந்திருக்கும் திட்டை நீக்கி கரோனரி தமனி நோயை எதிர்க்க மேற்கொள்ளும் முறையே ஆஞ்சியோபிளாஸ்டி என்பதாகும்
இன்ட்ராகோரோனரி இமேஜிங்
கரோனரி தமனி நோயை எதிர்ப்பதில் இன்ட்ராகோரோனரி இமேஜிங் நுட்பங்கள் (இன்ட்ராவாஸ்குலர் அல்ட்ராசவுண்ட் (IVUS) மற்றும் ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி (OCT) ஆகியவை கரோனரி தமனி நோய் எதிர்ப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
பயோரெசர்பபிள் வாஸ்குலர் சாரக்கட்டு
BVS குறுகலான தமனிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் ஒரு உலோகம் அல்லாத கண்ணி குழாயாகும். இது ஸ்டெண்டைப்போலவே இருக்கும். ஆனால் இது, அடைப்பு இருந்த தமனி மீண்டும் இயற்கையாக செயல்படத் துவங்கியவுடன் மெதுவாகக் கரைந்து விடும்.
இன்ட்ராகோரோனரி பிசியாலஜி
ஃப்ராக்ஷனல் ஃப்ளோ ரிசர்வ் (Fractional Flow Reserve) அல்லது FFR என்பது ஒரு வழிகாட்டி கம்பி அடிப்படையிலான செயல்முறையாகும். இது இரத்த அழுத்தம் மற்றும் ஓட்டத்தை துல்லியமாக அளவிட்டு காண்பிக்க உதவும்.
டிரான்ஸ்ராடியல் இன்டர்வென்ஷன்
டிரான்ஸ்ராடியல் இன்டர்வென்ஷன் என்பது கரோனரி மற்றும் புற ஆஞ்சியோகிராம்களுக்காக செய்யப்படும் ஆற்றல் மிக்க மற்றும் குறைந்த துளையிடுதல் முறையாகும்
ரோட்டாப்ளேஷன்
ரோடப்ளேஷன் என்பது வழக்கமான PTCA நடைமுறைக்கு கூடுதலாக செய்யப்படும் முறையாகும். இதில் கால்சியத்தால் உருவான அடைப்பை நீக்க காற்றழுத்தத்தால் செயல்படும் ஒரு சிறிய துளையிடும் கருவி (ட்ரில்) பயன்படுத்தப்படும்.
மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை
டாக்டர் ஜீஎஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.
ஜீ.எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666
அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641