பயோரெசார்பபிள் வாஸ்குலர் ஸ்கஃப்போல்ட்
பயோரெசர்பபிள் வாஸ்குலர் ஸ்கேஃபோல்ட் (பி.வி.எஸ்) என்பது ஒரு உலோகமல்லாத கண்ணி குழாய் ஆகும். இது குறுகிய தமனியை சரியாக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
இதுவும் ஸ்டெண்ட் போலத்தான். ஆனால் இந்த சிகிச்சைமுறையில் அடைப்பு இருக்கும் தமனி மீண்டும் இயற்கையாகவே செயல்பட்டு தானாக திறக்கும்போது குழாய் கரைந்துவிடும்.
பயோரெசார்பபிள் வாஸ்குலர் ஸ்கஃப்போல்ட்கள் (BVS) இயக்கத்துக்கான உதவியையும், DES என்கிற ஸ்டெண்டைப் போல மருந்தை செலுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பொருத்தப்பட்ட சில வருடங்களில் இது கரைந்துவிடும். வழக்கமான DES உடன் BVSஐ ஒப்பிடும்போது, இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று தெரிகிறது.
இதயத்தில் அடைப்பு இருக்கும் தமனியைத் திறக்கவும், இதய தசையில் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் BVS வடிவமைக்கப்பட்டுள்ளது. தமனி தானாக திறந்தவுடன் பி.வி.எஸ் படிப்படியாக கரைந்து, இரத்த நாளம் மீண்டும் இயற்கையாக செயல்பட அனுமதிக்கிறது.
மேம்பட்ட, சான்றுகள் அடிப்படையில் இதய சிகிச்சை
டாக்டர் ஜீஎஸ் ஹார்ட் க்ளீனிக்,
எண்.14/1&2, திருமூர்த்தி தெரு, (காமராஜர் இல்லம் அருகில்) தியாகராயநகர், சென்னை 600 017.
ஜீ.எஸ். ஹார்ட் க்ளினீக்கில் மருத்துவரை சந்திக்க நேரம் பெற:அலைபேசி:
+91-944-577-6666
தொலைபேசி:
+9144-2834-6666
அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு அவர்களை சந்திக்க நேரம் பெற தொலைபேசி:
+9144-282-9641